Tneb Limited
- BILLING COMPLAINT Open
LOGESH C filed this complaint against Tneb Limited on Oct 07, 2023
மதிப்பிற்குரிய ஐயா.,
வணக்கம் மின் இணைப்பு எண்:**-***-***-***.க்கு (C.KALAMANI) ஆனது கரவளி மாதப்பூர் பகிர்மானம்.,கரையை மாதப்பூரில் விசைத்தறி மின் இணைப்பாக உள்ளது.மேற்படி மின் இணைப்பின் நிலுவைத்தொகையானது ரூ.**,***-ஐ தவணையாக பிரித்ததில் ரூ.*,*** செலுத்துமாறு கூறியதை அடுத்து நான் சோமனுர் கிராமியம் மின் அலுவலகத்தில் பணம் செலுத்துச்சென்ற என்னிடம் கணக்கீட்டு ஆய்வாளராகிய திருமதி.ராணி என்பவர் ரூ.**,*** மட்டும் செலுத்துமாறு கூறினார்கள்.எனவே நான் மேற்படி தொகைக்கு உண்டான கோடக் மஹிந்திரா பேங்க் (KOTAK MAHINDRA BANK) காசோலை எண் :''******"-ன் கீழ் கொடுத்ததற்கு உண்டான மின் கட்டண இரசீதினை கொடுத்தார்கள்.அதனை பெற்றுக்கொண்டு நான் வீட்டிற்கு சென்றேன்.மீதமுள்ள தவணைத்தொகையை நீங்கள் அடுத்த மாதம் அதாவது அக்டோபரில் கட்டினால் போதும் என்றார்கள்.எனவே கடந்த திங்கள் **/**/**** அன்று ஒரு தவணை தொகையை செலுத்த போன என்னை ரூ.**,***-யும் ஒரே தவனையாக செலுத்துமாறு கூறினார்கள் தற்ச்சமயம் தொழில் சரிவர நடைபெறாத காரணத்தால் இவ்வுளவு பெரிய தொகையை என்னால் ஒரே தவணையாக செலுத்த முடியாது.எனவே மேற்படி தொகையை எனக்கு வழங்கிய தவணைப்பிரகாரம் செலுத்துவதற்கு ஆவண செய்ய வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் வாரியத்தில் உள்ள தவறான தகவல் கொடுத்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் அதற்க்கு உண்டான கட்டணத்தையும் செலுத்த சம்மதிக்கிறேன்.
நன்றி
Are you brand?
Are you Lawyer?
Resolution Demanded:
Damages for loss and agony
Tneb Limited
Resolved
Frustrated? File a Complaint
Samsung
"The social media sharing helped me a lot. I am thankful to Voxya for helping me. Thanks"
Kshitiz
Related Complaints
Tneb Limited - Excessive Monthly EB Bill Closed
My consumer Id is ***********. Usually my EB BIll will be below *** every time. But Last Dec my Eb Meter was defective. So they Imposed **** for Defective Meter. But this Month they imposed **** on me. As an unemployed and working in a priva...
Mar 07, 2023 by Jaisingaraj
Tneb Limited - Payment not reflecting Open
On **-**-****, I made a payment via UPI for Rs ***** to my TNEB account No. ***********, which was deducted from my bank account but did not appear on the TNEB website. Now it's been almost * days over but the amount has not been reversed b...
Oct 17, 2023 by NAGRAJ CHINNAIAH
Tneb Limited - EB not fixing wrong billing inspite of repeated follow ups Open
I am a resident in madipakkam. For the month of Oct **** I've received a bill amount of rupees **** and upon checking further I see the reading details were completely wrong. The present reading is mentioned as ***** whereas the actual reading...
Dec 07, 2020 by Venkat