sundirect dth -
Veerapandi filed complaint against sundirect dth on Dec 19, 2023
என்னுடைய செட்டாப் பாக்ஸ் நம்பர் ***********.
நான் **.**.**** அன்று ரீசார்ஜ் செய்துருந்தேன். கூடுதலாக ஜி தமிழ் மற்றும் விஜய் டிவி இரண்டையும் **.**.**** அன்று ரீச்சார்ஜ் செய்திருந்தேன் ஆனால் மற்ற சேனல் அனைத்தும் எனது டிவியில் ஓடியது ஆனால் அன்று முழுவதும் இரண்டு சேனாலும் எனது டிவியில் காட்ட வில்லை.உடனடியாக கஸ்டொமெர் கேர்க்கு கால் செய்து சொன்னேன் அவர்கள் இரண்டு மணி நேரத்தில் ஆக்டிவேட் ஆகிவிடும் என்று சொன்னார்கள். ஆனால் அன்றைய நாள் முழுவதும் ஆகவில்லை பிறகு இன்று காலையில் அதாவது **.**.**** அன்று சரியாக *.** AM நேரப்படி கஸ்டொமெர் கேர்க்கு கால் செய்து சொன்னேன் பிறகு அவர்கள் ஆக்டிவேட் செய்தார்கள்.இதனால் எனக்கு ஒரு நாள்கான ரீச்சார்ஜ் தொகை வீணாக ஆகியுள்ளது. எனவே எனக்கு அந்த இரண்டு சேனலுக்கும் உங்களுடைய தவறினால் எனக்கு ஒரு நாள் முழுவதும் அந்த இரண்டு சேனாலும் அதாவது ஜீதமிழ் மற்றும் விஜய் டிவி ஒடவில்லை. எனவே ஒரு நாளுக்கான தொகையை திருப்பி தாருங்கள் அல்லது காலாவதியாகும் நாளில் இருந்து ஒரு நாளை நீட்டித்து தாருங்கள் என்று கேட்டேன் ஆனால் அவர்கள் அதற்க்கு மருத்துவிட்டார்கள் .
இந்த தவறை செய்த
சன் டைரக்ட் dth நிறுவனத்திடம் இருந்து என்னுடைய *ரூபாய் **பைசாவினையும், எனக்கான மன உழைச்சளுக்காக ரூபாய் **ஆயிரம் அபராதமும் விதித்து மொத்த தொகையான ரூபாய் ***** மற்றும் **பைசாவினை எனக்கு வழங்கும் படி இதன் வாயிலாக கேட்டு கொள்கிறேன்.நன்றி.
Thousands of customers like you have trusted Voxya to resolve their issues
I am very pleased with Voxya. They helped me resolve my issue without much hassle. Very impressed and satisfied.
- Preeti Anandan
My two years of blood & sweat got valued finally with Voxya. I got a full refund with no hustle after they received notice.
- Sachin A Rosario
Are you facing
similar issue?
File a Complaint today and let our
experts help you in taking
legal action and getting resolution.
Related Complaints
Susanta Rana on Feb 2, 2023
sundirect dth – Package not recharged Closed
I have done once *** for recharge of * months through ezrecharge which giving details of transaction: Transaction ID: T **********************and UTR no: ************. And again I recharged of rs *** which transacti...
Eravelly Isaac on Aug 29, 2020
sundirect dth – Setup boxClosed
distributor name : Sagar Ankam phn num : ********** he fixed used setup box, it is getting repair regularly, setup box is not working now , we took connection on feb **, with ****rs. later we recarged it with *mon...
Sukadev Mallik on Apr 29, 2021
sundirect dth – After Recharge no connection has been initiated Open
I have made payment for Sun DTH activation (For Recharge) on **th April **** of INR ***. But Sun has not acknowledged payment nor activated the connection. From last ** hours I have been calling to Customer care Nos...
Panyala Rajender Reddy on Apr 12, 2021
Sundirect DTH – refund for moneyOpen
I reacharged to my account with *** with sundirect reseller buzz on ** april,so i want refund to my account.Transacton id :- *********/*********.
Srikanya Katikala on Nov 6, 2020
Sundirect DTH – Recharge Done but DTH plan not activatedOpen
Every month When I recharge the sun direct DTH, after recharge, I need to make a call to them to activate the channels. This time it was the worst experience. I recharged the DTH on *rd November from their Sundirec...