Facebook Pixel Tracking

Mjt Travels - பயணத்தொகை திரும்ப பெற வேண்டியது குறித்து

Veerakumar filed complaint against Mjt Travels on Aug 17, 2019

மேற்கூறிய நிறுவனத்தின் பேருந்தில் பயணம் செய்வதற்காக ** ஆம் தேதி ஜூலை மாதம் நான் இரண்டு இணைய பதிவு பயணச்சீட்டு பெற்றுக் கொண்டேன் ஆனால் மேற்கூறிய நிறுவனத்தின் மூலம் ** ஆம் தேதி ஜூலை மாதம் மதியம் ** மணி அளவில் எங்களது பேருந்து பழுதடைந்துவிட்டது அதனால் உங்களது பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று அந்த நிறுவனத்தின் மூலம் எனக்கு அழைப்பு வந்தது நான் அதை ஏற்றுக் கொண்டேன் பின்பு நான் கட்டிய பயணத் தொகை எப்பொழுது திரும்பப் பெற முடியும் என்று கேட்டேன் அதற்கு இரண்டு மூன்று நாட்களில் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்று கூறினர் இதுகுறித்து பலமுறை அவர்களுக்கு நான் தகவல் தெரிவித்துவிட்டேன் இதுவரை என் பணம் திரும்பப் பெறவில்லை இதற்கு என்ன தீர்வு என்று கேட்டேன் என்னை அவ மரியாதையுடன் பேசி என் பணம் திரும்ப தர முடியாது என்று கூறினர் தயவுசெய்து என் பணத்தை திரும்பப் பெற்றுத் தருமாறு மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் மேலும் நான் செல்ல வேண்டிய பயணச் சீட்டினை இணைத்துள்ளேன்

Share, let the world know

Complaint Status

Resolution Demanded:

Apology letter from company

Refund / Credit for purchase

Mjt Travels

2

Total Complaints

0

Total Resolved

0.00%

Consumer Satisfaction

Frustrated?

Thousands of customers like you have trusted Voxya to resolve their issues

- Preeti Anandan

I am very pleased with Voxya. They helped me resolve my issue without much hassle. Very impressed and satisfied.

- Preeti Anandan

- Sachin A Rosario

My two years of blood & sweat got valued finally with Voxya. I got a full refund with no hustle after they received notice.

- Sachin A Rosario

Are you facing
similar issue?

File a Complaint today and let our
experts help you in taking
legal action and getting resolution.

Get started free

Related Complaints

Vijayan on May 7, 2019

Mjt Travels – Left us at mid point of travel without humanityOpen

I travelled in **** Chennai to Bodi MJT bus on **.**.**** with birth L* and L*. The bus stopped at Dindukal bus stand at **:** am on **.**.****. After information to cleaner, we got down for restroom which is opposi...