Pangajam yuvaraj filed complaint against Niva Bupa Health Insurance Company on Jun 6, 2025
நான் நிவாபூபா இன்சூரன்ஸ் கம்பெனியில் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி கடந்த மூன்று ஆண்டுகளாக எடுத்துள்ளேன் ஜனவரி மாதம் எனது அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் நான்மருத்துவமனையில் அனுமதி செய்து இருந்தேன் எனது நிவாபூபா இன்சூரன்ஸ் பயன்படுத்தி கேஸ்லஸ் ஆப்சன் முறையில் கிளைம் செய்தேன் நிராகரிக்கப்பட்டது பிறகு நான் அனைத்து மருத்துவ ஆவணங்களின் சேகரித்து நிவாபூபா கிளைம் நிறுவனத்திற்கு அனுப்பினேன் அவர்கள் எனது மருத்துவமனை ஆவணங்களை பெற்றுக் கொண்டு மேற்படிஎனது ஆவணங்களை அவர்கள் பரிசீலனை செய்தார்கள் பிறகு வீட்டிற்கு வந்து அனைத்து ஆவணங்களையும் மொபைல் மேப் லொகேஷன் ஜிபிஎஸ் இவை அனைத்தையும் சரிபார்த்தார்கள் பிறகு சிறிது நாட்கள் கழித்து ஆவணங்கள் ரிஜெக்ட் செய்யப்பட்டது அவர்கள் கூறிய காரணம் தேவையான டாக்குமெண்ட் சரியில்லை என்றும் அம்மாவின் பெயர் பங்கஜம் யுவராஜ்என பேங்க் ஸ்டேட்மெண்டில் குறிப்பிட்டுள்ளது எனவும் இன்சூரன்ஸ் அட்டையில் பங்கஜம் ஒய் என குறிப்பிட்டுள்ளதாக தேவையான ஆவணத்தை சமர்ப்பிக்க வேண்டும் என குறுந்தகவல் வந்தது நாங்கள் அதை சமர்ப்பித்தோம் அதை மறுபரிசீலனை செய்யாமல் ஐந்து நாட்களுக்குப் பிறகு அவர்கள் நிராகரித்துவிட்டனர் அவர்கள் கூறிய காரணம் நீங்கள் சான்றை சமர்ப்பிக்கவில்லை என்று நாங்கள் மூன்று முறை சமர்ப்பித்துள்ளோம் முதல் முறை நாங்கள் ஆவணத்தை நிவா பூபா செயலில் பதிவிட்டோம் பிறகு நிவா பூபா நிறுவன ஏஜென்ட் அவர்களிடம் சமர்ப்பித்து அப்ளை செய்தோம் ஆனால் எங்களது ஆவணம் நிராகரிப்பு செய்யப்பட்டது எனவே நாங்கள் செலவிட்ட பணம் அனைத்தும் எங்களுக்கு கிடைக்கவில்லை நாங்கள் மூன்று வருடங்களாக இன்சூரன்ஸ் புதுப்பித்தும் எங்களுக்கு அதில் எந்த ஒரு பயனும் இல்லை இதனால் எங்களுக்கு மன உளைச்சலும்நிதிச் செலவும் உடல் அலைச்சலும் ஏற்பட்டது எனவே நாங்கள் சமர்ப்பித்த இந்த கன்ஸ்யூமர் கம்ப்ளைன்ட் நீங்கள் எடுத்துக்கொண்டு அதற்கான ஆவணங்களை நான் சமர்ப்பிக்கிறேன் நீங்கள் எங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்

I am very pleased with Voxya. They helped me resolve my issue without much hassle. Very impressed and satisfied.
- Preeti Anandan

Many thanks for your proactive approach and prompt action. This has accelerated and helped in resolving my issue.
- Mohd Abdulrahim
File a Complaint today and let our
experts help you in taking
legal action and getting resolution.