Indian Bank - ATM DAMAGE RUPEES NOT CHANGE IN BANK
s.kavikuilkaviyarasan filed complaint against Indian Bank on Mar 3, 2024
ஐயா வணக்கம் ,
நான் கடந்த அன்று மதியம் சரியாக **.** மணியளவில் கடலூர் மாவட்டம் வேப்பூர் கிளையில் உள்ள இந்தியன் வங்கியின் **************** என்ற என் கொண்ட கார்டை பயன்படுத்தி ***** ரூபாய் எடுத்துள்ளேன் அதை அதே வங்கியில் உள்ள deposit machine **************** என்ற என் கொண்ட கார்டின் அக்கௌண்டிற்கு டெபாசிட் செய்ய முயற்சித்த போது ***** ரூபாய் மட்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டது மீதி *** ரூபாய் கிழிந்தும் கசக்கியும் உள்ள காரணத்தினாலே என்னவென்று தெரியவில்லை இயந்திரம் ஏற்றுக்கொள்ளவில்லை அதுமட்டுமின்றி தவறான ரூபாய் தாளாக இருக்குமா என்ற சந்தேகத்தில் வங்கி மேலாளரிடம் முறையிட்டு பணத்தை மாற்றிக்கொடுக்குமாறு கேட்டேன் அவர் அதற்கு அப்படி இருக்க வாய்ப்பில்லை எனவும் என்னிடம் ஒரு கம்பளைண்ட் எழுதி அத்துடன் அந்த பணத்தை இணைத்து கொடுத்துட்டுப்போங்க விசாரணை செய்து இந்த பணம் இந்த atm machine எடுத்தது என்று தெரிந்தால் மீண்டும் உங்கள் கணக்கிற்கு வரவு வைக்க படும் என்று கூறி அனுப்பிவிட்டார் .இன்றுடன் மூன்று நாட்கள் ஆகிறது அனல் இன்னும் பணம் வரவு வைக்கவில்லை இதனால் எனக்கு சரியான நீதி கிடைக்க ஐயா அவர்கள் விசாரணை செய்து என் பணத்தை மீட்டு தருமாறு மிக பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன் .
Thousands of customers like you have trusted Voxya to resolve their issues

I am very pleased with Voxya. They helped me resolve my issue without much hassle. Very impressed and satisfied.
- Preeti Anandan

My two years of blood & sweat got valued finally with Voxya. I got a full refund with no hustle after they received notice.
- Sachin A Rosario
Are you facing
similar issue?
File a Complaint today and let our
experts help you in taking
legal action and getting resolution.
Related Complaints
P. Pavithra on May 22, 2024
Indian Bank – Bank complaintClosed
My account minimum balance is****rupees but **.*.**** wednesday my accoutla for *** ruppess debited for bank
Paru Paru on May 14, 2024
Indian Bank – Bankla cash pudichutangaClosed
Bankla *** rupes irundhadhu ipo ** rupeesdhan iruku *** rupees loss
PRIYA on Dec 5, 2022
Indian Bank – Amount debited but transaction failure Closed
I paid school fees on **.**.**, amount debited from my account but transaction status is failed. Bank reference no is **********
L.sanker magadevan on Mar 3, 2021
Indian bank – Amount not refundClosed
I had purchase in ecommerce platform on **/**/**** the payment was not recieved by company.The payment was stucked ,so please refund my amount to my indian bank account
Praveen Kumar G on Dec 18, 2020
Indian Bank – Not received Refund for failed recharge Closed
Payment failed for recharge of *** Rs. On freecharge please refund amount as soon as possible. MESSAGE: Recharge for ********** has failed (Order ID - FCVM***************). If Rs.***.* is deducted, it will be re...