Ponmurugan filed complaint against HOUSE OWNER MR AYYUB GORI ji on Feb 8, 2026
நுகர்வோர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மனு
(Consumer Protection Act, **** – பிரிவு **)
முன்பு
மாண்புமிகு மாவட்ட நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையம்,
மாவட்டம் : ஈரோடு
மனுதாரர்
பெயர் : Ponmurugan_
முகவரி : Saralai, Ajfan nuts,Eswari complex .Ponmudi
மொபைல் எண் **********
எதிர்மனுதாரர்
பெயர் : (கடை உரிமையாளர் பெயர்) Sanmugam
+************
முகவரி : Saralai, Raja complex.
மனு விவரம்
நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். எதிர்மனுதாரர் ஒரு வணிக வளாகத்தின் உரிமையாளர் ஆவார்.
எதிர்மனுதாரரிடம் இருந்து ஒரு கடையை வாடகைக்கு எடுத்து நடத்துவதற்காக, ₹**,***/- (ரூ. இருபதாயிரம் மட்டும்) முன்பணம் (Advance) ஆக வழங்கினேன்.நாங்கள் பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ளதால் என் மனைவ ஒரு சுய தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்று கூறினார் என் மனைவிக்காக நான் அந்த கடையை வைத்துக் கொடுத்தேன்.கடை வைத்த நான்கு நாட்களில் என் மனைவிக்கு மாதவிடாய் தொடர்ந்து போனதால் அவள் உடம்பு மிகவும் மோசமாக இருந்ததால் ஆகையால் கடையை என்னால் நடத்த முடியவில்லை.ஆகையால் நானும் எனது மனைவியும் கடையை காலி செய்துவிடலாம் என்று முடிவு எடுத்தோம். இதை கடந்த **ஆம் தேதி எனது கடை ஓனரிடம் போய் தெரிவித்தேன் எனது மனைவிக்கு உடல்நிலை சரியில்லை நாங்கள் கடையை காலி செய்து கொள்கிறோம் நீங்கள் மீதமுள்ள அட்வான்ஸ் தொகையை திருப்பித் தருமாறு நான் தாழ்மையுடன் கேட்டுக்கொண்டேன். ஆனால் அவர் உன் மனைவிக்கு உடல்நிலை சரி என்றால் நான் ஒன்றும் செய்ய முடியாது என்னால் உன் அட்வான்ஸ் தொகையை திருப்பி தர முடியாது என்றும் அதற்கு நான் காவல்துறை சென்று எனது அட்வான்ஸ் தொகையை திரும்ப பெறுவேன் என்று கூறினேன். அதற்கு நீ எங்கு சென்றாலும் உனது அட்வான்ஸ் தொகையை திருப்பி தர முடியாது என்றுகூறினார்.
இதனால், ஒரு மாத வாடகை தொகையை கழித்துவிட்டு, மீதமுள்ள ₹**,***/- (ரூ. பதினைந்தாயிரம் மட்டும்) முன்பணத்தை திருப்பி வழங்குமாறு பலமுறை கேட்டேன்.
ஆனால், எதிர்மனுதாரர் பலமுறை கேட்டும் முன்பணத்தை திருப்பி வழங்காமல் காலதாமதம் செய்து, என்னை தொடர்ந்து மன உளைச்சல், மன வேதனை மற்றும் பொருளாதார சிரமத்திற்கு ஆளாக்கினார்.
இதனால், நான் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். இருப்பினும், இதுவரை எந்த தீர்வும் கிடைக்கவில்லை.
எதிர்மனுதாரரின் இந்த செயல், நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், ****ன் கீழ்
சேவை குறைபாடு (Deficiency in Service)
அநியாய வர்த்தக நடைமுறை
கடுமையான மன உளைச்சல் (Mental Harassment)
எனக் கருதப்படுகிறது.
எதிர்மனுதாரரின் செயலில் காரணமாக, நான் தொழில்நஷ்டம், மனவேதனை மற்றும் நேர விரயம் ஆகியவற்றை சந்தித்துள்ளேன்.
ஆகவே, மாண்புமிகு நீதிமன்றம் பின்வரும் உத்தரவுகளை வழங்குமாறு பணிவுடன் கோருகிறேன்:
எதிர்மனுதாரர், எனக்கு வழங்க வேண்டிய ₹**,***/- முன்பணத்தை உடனடியாக திருப்பி வழங்க உத்தரவிட வேண்டும்.
எதிர்மனுதாரரின் காரணமாக ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் மன வேதனைக்கு ஈடாக
₹******/- (ரூ. இரண்டு லட்சம்மட்டும்) இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்.
வழக்கு செலவுக்காக ₹**,***/- வழங்க உத்தரவிட வேண்டும்.
நீதிமன்றம் பொருத்தமானதாக கருதும் பிற உத்தரவுகளையும் வழங்க வேண்டும்.
இணைக்கப்படும் ஆவணங்கள்
முன்பணம் வழங்கியதற்கான ஆதாரம் (ரசீது / வங்கி விவரம்)
காவல் நிலைய புகார் நகல் (இருந்தால்)
தொடர்புடைய பிற ஆவணங்கள்
உறுதிமொழி
மேற்கண்ட மனுவில் கூறப்பட்டுள்ள விவரங்கள் அனைத்தும் உண்மை என நான் உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்.

My two years of blood & sweat got valued finally with Voxya. I got a full refund with no hustle after they received notice.
- Sachin A Rosario

I got my refund. You guys have really helped me when I needed it the most! Thanks again for your help :-)
- Abhijit Dhote
File a Complaint today and let our
experts help you in taking
legal action and getting resolution.