Mohan prasath M DECE.,BBA.,MBA filed complaint against Kallanai theater vandiyur madurai on Jun 11, 2022
வணக்கம் நான் நேற்று(**/**/*/** இரவு கல்லானை தியேட்டரில் இரவு காட்சி படம் பார்த்தேன், திரையரங்கம் சுகதரமற்று குப்பையாக இருந்தது.
இதற்கு முன் ஒருமுறை சென்றபோதும் இதுபோன்று அமரும் இடத்தில் குப்பையாக இருந்தது. சுத்நம் பேனும்படி கூறியும் பலனில்லை.
கொரானா நோய் அபாயம் நிலவும் நேரத்தில் இதுபோன்று சுகதாரமற்று இருப்பது நோய் பரவ வாய்ப்பு அதிகம். எனவே இப்புகாரை பொதுநல புகாராக கருதி சுத்தம் பேனும் அவசியம் கருதியும் உடனடியாக திரையரங்கம் சென்று ஆய்வு மேற்கொன்டு தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

My two years of blood & sweat got valued finally with Voxya. I got a full refund with no hustle after they received notice.
- Sachin A Rosario

I got my refund. You guys have really helped me when I needed it the most! Thanks again for your help :-)
- Abhijit Dhote
File a Complaint today and let our
experts help you in taking
legal action and getting resolution.